இரட்டை சதத்தை தவறவிட்ட டு பிளெசிஸ்: 621 ஓட்டங்களை குவித்த தென் ஆபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது செட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா அணி தனது நுழைவது இன்னிங்ஸிற்காக 621 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சுரியனில் ஆரம்பமானது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆபிரிக்கா அணி 142.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 621 ஓட்டங்களை … Continue reading இரட்டை சதத்தை தவறவிட்ட டு பிளெசிஸ்: 621 ஓட்டங்களை குவித்த தென் ஆபிரிக்கா